உறிஞ்சும் நிறுவனங்கள்

img

நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை திருவள்ளூர் ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

அனுமதியின்றி, நிலத்தடி நீரை உறுஞ்சும் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.